எல்.முருகனுக்கு என்னென்ன துறைகள்?
எல்.முருகனுக்கு என்னென்ன துறைகள்?
மத்திய இணை அமைச்சராக முருகன் பொறுப்பேற்று உள்ளார் என்ற நிலையில் அவருக்கு மீன்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளம் உள்ளிட்ட மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று துறைகளுக்கும் எல் முருகன் அவர்கள் தான் இணை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :