தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், முன் ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.
Tags : தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி



















