இந்திய -ஆஸ்திரேலியா இடையேயான டி-20 ,கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டி இன்று

by Admin / 03-12-2023 01:31:09pm
இந்திய -ஆஸ்திரேலியா இடையேயான டி-20 ,கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டி இன்று

இந்திய -ஆஸ்திரேலியா இடையேயான டி-20 ,கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது..

நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ,நான்காவது நடைபெறும் இன்றைய போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலைக்கு இந்திய அணி செல்லும். கருத்துக்கணிப்பின்படி, இந்திய அணி 62 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் ஆஸ்திரேலியஅணி 38 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது..

 

இந்திய -ஆஸ்திரேலியா இடையேயான டி-20 ,கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டி இன்று
 

Tags :

Share via