புழல் சிறையில் அடைக்கப்பட்ட யாசர் அராபத் தந்தை இறந்ததால் பரோல்.

by Editor / 28-11-2024 02:33:38pm
புழல் சிறையில் அடைக்கப்பட்ட  யாசர் அராபத் தந்தை இறந்ததால் பரோல்.

 பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட யாசர் அராபத்க்கு 8 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் யாசர் அராபத் தந்தை இறந்ததால் பரோல் வழங்கப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. பரோல் வழங்கப்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யாசர் அராபத் கம்பத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

 

Tags : புழல் சிறையில் அடைக்கப்பட்ட யாசர் அராபத் தந்தை இறந்ததால் பரோல்.

Share via