இங்கிலாந்தில் ரத்தம் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

by Staff / 21-05-2022 02:02:57pm
இங்கிலாந்தில் ரத்தம் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்தம்மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்தவுடன் இடி மின்னலுடன் கனமழை பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ரத்தம்  என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாவது ஆகும். ஆகையால் மழை பெய்யும் போது சிவப்பு நிறத்தில் நீர் துளிகள் விழுவதை காணமுடியும்.

 

Tags :

Share via

More stories

Logo