மாநிலங்களைத் தேர்தல் - வேட்மனு தாக்கல் நிறைவு

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (ஜூன்.09) நிறைவடைந்தது. திமுக சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. ஜூன் 12 ஆம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Tags :