சீமான் நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்.

தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் அடவுப்பாறை பகுதியில் இன்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்திற்காக 500க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன.
Tags : சீமான் நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்.