புதிய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் கட்ட உயர் நீதிமன்றம் உத்தரவு.

தாம்பரத்தில் தனியார் கல்வி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில், புதிய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியை தொடங்கி விரைந்து முடிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :