கும்பக்கரை அருவிக்கு செல்ல அனுமதி

by Editor / 15-05-2024 11:40:34am
கும்பக்கரை அருவிக்கு செல்ல அனுமதி

கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி; நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறை தடை விதித்திருந்தது.

 

Tags : கும்பக்கரை அருவிக்கு செல்ல அனுமதி

Share via