முன்னாள் திமுக எம்.எல்.ஏ.உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

by Editor / 20-10-2023 11:45:21pm
முன்னாள் திமுக எம்.எல்.ஏ.உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கே. வேணு. இவர் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.தற்போதைய  திமுக  உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக இருந்தவர்.உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

 

Tags : முன்னாள் திமுக எம்.எல்.ஏ.உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Share via