பெட்ரோல்,டீசல் விலை மாற்றமில்லாமல் வெற்றிகரமாக 100 வது நாளை நெருங்குகிறது.

by Editor / 21-08-2022 09:01:00am
பெட்ரோல்,டீசல் விலை மாற்றமில்லாமல் வெற்றிகரமாக 100 வது  நாளை நெருங்குகிறது.

வெற்றிகரமாக 100 வது  நாளை நெருங்குகிறது பெட்ரோல்,டீசல் விலை மாற்றமில்லாமல். கடந்த 92-நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via