இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் பாஜக நிர்வாகி கைது.

by Editor / 28-07-2023 10:44:35am
 இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் பாஜக நிர்வாகி கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் அருகே கடந்த 20ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் சென்ற பக்தரின் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் பேரையூர் அருகே சாப்டூரில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் உசிலம்பட்டியை சேர்ந்த பாஜக கட்சியின் உசிலம்பட்டி தொகுதி தலைவருமான தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இருசக்கர வாகனத்தின் அடையாளத்தை மாற்றியது குறித்தும்  போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தசம்பவம் உசிலப்பட்டி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via