சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைவு .
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120ரூபாய்குறைவு .ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை15 ரூபாய் குறைந்து 7,435 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 59 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :