தமிழ்நாடு எப்போதும் தலைவணங்காது - முதலமைச்சர் ஸ்டாலின் X பக்கத்தில் பதிவு

உலக மக்கள் தொகை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில், "மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தினாலும் நாடாளுமன்றத்தில் குறைவான இடம், நிதியே கிடைக்கிறது. ஏனென்றால் தமிழ்நாடு சரியாக செய்தது. டெல்லியை அச்சுறுத்துகிறது. இதை தமிழ்நாடு தலை வணங்காது. இது ஓரணி VS டெல்லி அணி" என பதிவிட்டுள்ளார்.
Tags :