ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிக பதக்கம் வென்ற நாடு

by Editor / 08-07-2021 12:50:29pm
ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிக பதக்கம் வென்ற நாடு

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 33 போட்டிகளும், 339 விளையாட்டு நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. ஜப்பானில் 42 போட்டி இடங்களில் இவை நிகழும்.

இந்தப் பக்கம் பதக்க தரவரிசைப் பட்டியலைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாட்டின் ஒலிம்பிக் கமிட்டியும் வெல்லும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களின் எண்ணிக்கை தாமாகவே இப்பக்கத்தில் புதுப்பிக்கப்படும்.

ஜூலை 24, 2021 அன்று முதல் பதக்கம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via