அதிமுகவை வீழ்த்துவதுதான் பாஜகவின் திட்டம் - திருமாவளவன்

by Editor / 27-06-2025 04:23:23pm
அதிமுகவை வீழ்த்துவதுதான் பாஜகவின் திட்டம் - திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கேள்விக்கு அவர், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக-அதிமுக இடையேதான் போட்டி. அதிமுகவுடன் பாஜக உள்ளதால் அதை வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், அதிமுகவை வீழ்த்துவது தான் பாஜகவின் திட்டம். அதிமுகவினர் இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

 

Tags :

Share via