ஜப்பான் நிலநடுக்கம் - பலி 98ஆக உயர்வு

by Staff / 06-01-2024 03:51:41pm
ஜப்பான் நிலநடுக்கம் - பலி 98ஆக உயர்வு

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. சுமார் 450 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 211 பேர் இன்னும் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் சுமார் 4,600 பேர் ஈடுபட்டுள்ளனர். ஜப்பான் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

Tags :

Share via