பாலியல் தொழில்... பிரபல நடிகை கைது

விளம்பர மாடல்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக போஜ்புரி நடிகை சுமன் குமாரி (24) மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில் ஆரே காலனி பகுதிக்கு சென்ற போலீசார், ரகசிய தகவலின் பேரில் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது. நடிகை சுமன் குமாரி லைலா மஜ்னு திரைப்படத்திலும், பாப் நம்பி பீட்டா தாஸ் நம்பி என்ற நகைச்சுவை நிகழ்ச்சியிலும் நடித்திருக்கிறார்.

Tags :