முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்

by Staff / 04-09-2023 02:21:58pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, “சனாதானம் தொடர்பான தன் கருத்துக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். உதயநிதி தன் கருத்தை திரும்ப பெறாவிட்டால், இதற்கு பின்னால் முதலமைச்சராகிய நீங்களும் உள்ளீர்கள் என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories