காஞ்சிபுரம் தி.மு.க பவள விழா பொதுக்கூட்டம்.

by Admin / 28-09-2024 08:12:54pm
காஞ்சிபுரம் தி.மு.க பவள விழா பொதுக்கூட்டம்.

 

 காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. . கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில்.... கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார். முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று வந்த பின்னர் கூட்டம் தொடங் கியது.திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விசிக வலது கம்யூனிஸ்ட் எனது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் திமுக சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்துள்ளனர். அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற ஜாமின் பெற்று சிறையில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். காஞ்சிபுரம் முழுவதும் திமுக தொண்டர்களால் கட்டவுட்டுகளும் தோரணங்களும் பலவண்ண மின் விளக்குகளும் வரவேற்பு வளையங்களும் வைக்கப்பட்டுள்ளன..மேடையில் துரைமுருகன் டி ஆர் பாலு, கே என் நேரு, ஆ ராசா,வைகோ,,கி. வீரமணி, திருமாவளவன்,, முத்தரசன், செல்வப் பெருந்தகை, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர்

 

 

 

Tags :

Share via