விபத்தில் இறந்த மனைவி.. கணவன் பைக்கில் எடுத்து சென்ற சோகம்

மும்பையில் உள்ள நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி மோதி அமித் யாதவின் மனைவி ஜ்யார்சி (35) உயிரிழந்தார். உதவி கேட்டு அமித் வாகனங்களை அழைத்தும் யாரும் நிற்காததால், மனைவியின் உடலை பைக்கில் கட்டி மத்திய பிரதேசத்திற்கு எடுத்து செல்ல முயன்றார். இந்நிலையில், போலீசார் ஜ்யார்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Tags :