சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக 760 ரூபாய் சவரனுக்கு உயர்வு.

by Admin / 13-08-2024 10:36:45am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக 760 ரூபாய் சவரனுக்கு உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக 760 ரூபாய் சவரனுக்கு உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 95 ரூபாய் அதிகரித்து 6565 ரூபாய்க்கும் ஒரு சவரன் 52,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 88 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 88 ஆயிரத்து 500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக 760 ரூபாய் சவரனுக்கு உயர்வு.
 

Tags :

Share via