கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் திடீர் சோதனை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கும் தனியார் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் 60 கிலோவிற்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது,
4 கடைகளுக்கு 14000 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது.கொடைக்கானலில் இயங்கும் உணவு விடுதிகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை.
Tags :