சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 .00 ரூபாய் குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 .00 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 75.00 ரூபாய் குறைந்து 14,650 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 5.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 260.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :



















