பாகிஸ்தானில் குழந்தைகள் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

by Staff / 05-06-2022 12:53:03pm
பாகிஸ்தானில் குழந்தைகள் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது குல்பேர்க் பகுதியில் செயல்பட்டுவரும் மருத்துவமனையில் பற்றிய தீ மற்றும் பகுதிகளுக்கு பரவி கடும் புகை மூட்டம் தொடர்ந்து மூன்றாவது மாடியில் உள்ள மருந்து கிடங்கிற்கு முழுவதுமாக தீ பரவியதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo