அதிபர் அபுதாபி ஷேக் கலிபா பின் ஜயத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் அஞ்சலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் அபிஷேக் பின் மறைவுக்கு பாலிவுட் திரை உலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இருபத்தி இரண்டாவது சர்வதேச இந்திய திரைப்பட விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறைந்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் சல்மான் கான் டைகர் ஷெராப் சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் அந்நாட்டு கலாச்சார அமைச்சர்உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Tags :