மெக்சிக்கோவில் வானில் திடீரென கொத்தாக கீழே விழுந்து செத்து மடிந்த பறவைகள்
மெக்சிக்கோவில் கூட்டமாக வானில் வட்டமிட்ட பறவைகள் கொத்தாக திடீரென கீழே விழுந்து செத்து மடிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
வடக்கு மெக்சிகோவின்சிவாவ்வா நகரில் ஆல்வாரொ அப்ரேகன் என்ற இடத்திலபறவைகள் சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
வடக்கு கனடாவிலிருந்து குளிருக்காலத்துக்க தலையில் மஞ்சள் நிறம் கொண்ட இந்தப் பறவைகள் இடம்பெயர வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயு சுவாசித்த தோ அல்லது உயர் மின் அழுத்த கம்பியில் உரசிய பரவைகள் இறந்து இருக்கலாம் என உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags :