ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படையினருக்கும் ஏற்பட்ட மோதல் 56 பலி 

by Editor / 16-04-2023 12:49:37pm
ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படையினருக்கும் ஏற்பட்ட மோதல் 56 பலி 

சூடானில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதால் இந்தியர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :

Share via

More stories

Logo