வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்களை மீட்க தொலைபேசி எண்

by Editor / 10-11-2022 09:26:27am
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்களை மீட்க தொலைபேசி எண்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்பதற்காக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சகம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது

+91-9600023646 
+91-8760248625
044-28515288

Tags :

Share via