45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனையாகும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 06-10-2024 05:58:35am
45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனையாகும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பங்களிப்புக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது திருநங்கைகளின் உரிமைகள் மசோதா தான். 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனையாகும். இந்த சாதனை இன்றைக்கும் UPSC தேர்வுகளிலும் ஒரு கேள்வியாக இடம்பெற்றுள்ளது. சேவைத்துறையில் உள்ள 80 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒதுக்க ஒன்றிய அரசு முன்வந்ததற்கு திருச்சி சிவா தான் காரணம்.' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share via
Logo