லட்சத்தீவில் முதல் தனியார் வங்கி சேவை தொடக்கம்

by Staff / 11-04-2024 01:44:59pm
லட்சத்தீவில் முதல் தனியார் வங்கி சேவை தொடக்கம்

ஹெச்டிஎஃப்சி வங்கி தனது முதல் கிளையை லட்சத்தீவில் உள்ள கவரட்டி தீவில் திறந்துள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் வங்கிக் கிளையைத் திறந்த முதல் தனியார் வங்கி இதுவாகும். மாலத்தீவுடனான சர்ச்சையை அடுத்து லட்சத்தீவு சுற்றுலா தலமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி தனது கிளையை திறந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo