ராகுல் காந்தி இன்று 54-வது பிறந்தநாள்-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 19-06-2024 11:43:25am
 ராகுல் காந்தி இன்று 54-வது பிறந்தநாள்-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டு மக்கள் மீதான உங்கள் அர்ப்பணிப்பு உங்களை இன்னும் பல உயரங்களை அடையச் செய்யும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories