எம்ஜிஆர் ஜெயலலிதா விட அண்ணாமலை பெரிய தலைவர் இல்லை.

by Admin / 15-04-2023 07:22:39am
 எம்ஜிஆர் ஜெயலலிதா விட அண்ணாமலை பெரிய தலைவர் இல்லை.

: பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவின் உடைய ஊழல் பட்டியலை வெளியிட்டார்  இது திமுகவின் உடைய அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம் இதுகுறித்து, அண்ணாமலை வெளியிட்ட ஊழல் புகார் பட்டியல் அப்பட்டமான பொய் என்றும் எல்லோருடைய நேரத்தையும் வீணடித்து விட்டார் என்றும்  எப்படி இவருக்கு  ஐபிஎஸ் கொடுத்தார்கள் : அண்ணாமலை பேட்டியே சீட்டிங் தான்என்ற கேள்வியையும் எழுப்பி அதோடு  அவர் வெளியிட்டிருக்கிறார் .12 பேர் ஏற்கனவே தேர்தல்  ஆணையத்திற்கு  தங்களுடைய சொட்டு சொத்து பட்டியலை வழங்கி தேர்தலில் நின்றவர்கள்   தேர்தலில் நின்றவர்களின் சொத்து விவரத்தை சாதாரண மாணவர்கள்  கேட்டால் கூட  வழங்குவார்கள்.  ஆனால்,  இவர்  திமுக மீது வைத்திருக்கின்ற 1,408 கோடி கான ஆதாரத்தை  திமுகவின்  உடைய   அறிவாலயத்தில்  இன்னும் 15 நாளுக்குள் ஒப்படைக்க வேண்டும்  என்றும் ஆருத்ரா  நிதி  நிறுவனத்தில்:  84 கோடி அண்ணாமலை பெற்றுள்ளார் .. எம்ஜிஆர் ஜெயலலிதா விட அண்ணாமலை பெரிய தலைவர் இல்லை. தமிழக முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு விரைவில் சுற்றுப்பயணம் செய்வார் என்றும்  தெரிவித்தார்.

:

 

Tags :

Share via

More stories

Logo