வழக்கறிஞர் கொலை வழக்கில் 5 பேர் சரண்

by Staff / 28-07-2025 11:53:43pm
வழக்கறிஞர் கொலை வழக்கில் 5 பேர் சரண்

திருப்பூர், தாராபுரம் அருகே மர்மநபர்களால் வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.கொலை சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் தாராபுரம் காவல் நிலையத்தில் சரண்.பள்ளி தாளாளர் தேன் மலர் தண்டபாணி கொலை செய்யப்பட்ட முருகானந்தத்தின் சித்தாப்பா என்பது விசாரணையில் தகவல்.முன்பகை காரணமாக வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டதாக தகவல்.

 

Tags : வழக்கறிஞர் கொலை வழக்கில் 5 பேர் சரண்

Share via

More stories