தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு.

by Staff / 29-08-2025 04:46:54pm
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி அனிஷா ஹசைன் நியமனம். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக எஸ்.லட்சுமி நியமனம்.சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்.

 

Tags : தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

Share via