நடராஜ் மீதான வழக்குகளை திரும்பெற வலியுறுத்தல் - இபிஎஸ்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். நடராஜ் மீது சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர். நடராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Tags :