பால் அண்டத்தில் ‘ஓம்’ ஒலி

by Staff / 28-02-2023 03:58:59pm
பால் அண்டத்தில் ‘ஓம்’ ஒலி

‘ஓம்’ ஒலி பால் அண்டத்தில் இருப்பதாக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் பேசிய அவர், நமது நாட்டின் சிறப்புமிக்க சமஸ்கிருத மொழியில் உள்ள ‘ஓம்’ பால் அண்டத்தில் இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. சமஸ்கிருதம் அறிவியல் சார்ந்த மொழி என கூறியுள்ளார். ஆனால் இப்படி ஒரு தகவலை நாசா எங்கும் கூறவில்லை என, ஏற்கனவே Fact Check இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via