ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் - பாஜக சூளுரை

by Staff / 25-11-2023 01:13:13pm
ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் - பாஜக சூளுரை

தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அங்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில், பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா, தெலங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைந்தால் ஹைதராபாத் நகரத்தின் பெயரை முப்பதே நிமிடங்களில் 'பாக்யாநகர்' என்று மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories