அப்துல் கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குடும்பத்தினர் மரியாதை

by Editor / 27-07-2022 04:07:21pm
அப்துல் கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குடும்பத்தினர் மரியாதை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரம் கோவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினரும் பொதுமக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்துல் கலாம் நினைவு தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் சிலம்பம் சுற்றினர்

Tags :

Share via

More stories