வட மாநிலத் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
விருதுநகர் புதூர் ரயில்வே காலனி பகுதியில் பீகார் மாநிலத்தைச் சார்ந்த விமல் குமார் வயது 29 இவர் வசித்து வந்துள்ளார் நிலையில் இளைஞர் தங்கி இருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து அங்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார் அங்கு வட மாநில தொழிலாளி இறந்திடந்துள்ளார் இறந்த அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய மேற்கு காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :













.jpg)

.jpg)

.jpg)

