by Editor /
14-09-2021
10:43:21am
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி - சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு திருமணம் நடைபெற்றது.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Tags :
Share via