சிறைக்கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணி வழங்கக்கூடாது

by Staff / 01-03-2024 03:29:08pm
சிறைக்கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணி வழங்கக்கூடாது

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஜாதி அடிப்படையில் பணி வழங்க கூடாது என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச் சாலைகளில் சாதிய மற்றும் மத அடிப்படையில் கைதிகளுக்கு பணிகள் ஒதுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட சிறைச்சாலைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் சாதிய அடிப்படையில் சமையல், துப்புரவு பணிகளை கைதிகளுக்கு ஒதுக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo