கன்னியாகுமரியில் கரை ஒதுங்கிய ரசாயனம்!..

கேரளாவில் சரக்கு ஏற்றிச்சென்ற கப்பல் காற்றின் காரணமாக விபத்தில் சிக்கியது.இந்த சரக்கு கப்பலில் இருந்த பிளாஸ்டிக் ரசாயன பொருட்கள் மூட்டை, மூட்டையாக கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியதால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
லைபீரிய நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் நடுக்கடலில் மூழ்கிய விபத்தில், பிளாஸ்டிக் ரசாயனம் கரை ஒதுங்குவதால் மீனவ மக்களிடையே அச்சம்ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : கன்னியாகுமரியில் கரை ஒதுங்கிய ரசாயனம்!..