பிரபல இசைக்குயில் லதா மங்கேங்ஷ்கர் காலமானார்.

by Admin / 06-02-2022 10:10:30am
பிரபல இசைக்குயில் லதா மங்கேங்ஷ்கர் காலமானார்.


மும்பை பிரபல மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிபட்டு 29 நாள்களாக மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வந்த லதாமங்கேஷ்கர் தம் 92 வயதில் காலமானரர்.மத்திய பிரதேசத்தைச்
சேர்ந்தவரான இவருக்கு இந்தியாவின் உபரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.பத்மஸ்ரீ,பத்ம விபூசன்
தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.முப்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை
பாடியுள்ளார்.என்பது குறிப்படத்தக்கது.

பிரபல இசைக்குயில் லதா மங்கேங்ஷ்கர் காலமானார்.
 

Tags :

Share via