மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சூசகம்.

கொளத்தூர் தொகுதி ஜி கே எம் காலனியில் இய ங்கி வரும் சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி புதிய கட்டடத்தை திறந்து வைத்து புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்த வைத்த பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ளது சமுதாய நலக்கூடம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், மக்கள் சேவை மையம் அமைய உள்ள கட்டட பணிகளை பார்வையிட்ட முதலமைச்சரிடம் ,அண்மைக்காலமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுவதாகவும் அமைச்சரவை புதியவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்கிற செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளன.. முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்இது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் , மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று பதில் உரைத்தார்..
Tags :