ஆழியார் அணைகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரவுவதன் காரணமாக 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை தற்போது 119 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 2400 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றம்.பொதுப்பணித்துறை சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Tags : ஆழியார் அணைகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.