சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு

by Admin / 10-01-2026 10:39:00am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 100 ரூபாய் அதிகரித்து 12,900 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,0 3,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 7.00 ரூபாய் உயர்ந்து 275.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி இரண்டு லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு
 
Tags :

Share via