பிரதமர் மோடியை விவேகானந்தர் கைவிட்டுவிட்டார்

by Staff / 04-06-2024 05:44:41pm
பிரதமர் மோடியை விவேகானந்தர் கைவிட்டுவிட்டார்

தமிழ்நாட்டில் தியானம் செய்து எப்படியாவது அண்ணாமலையை வெற்றி பெற வைக்கலாம் என்று நினைத்த மோடியை விவேகானந்தர் கைவிட்டு விட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கடந்த மே மாதம் 30ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் 3 நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories