ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பெண் குற்றவாளி அஞ்சலை

by Staff / 19-07-2024 03:12:04pm
 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பெண் குற்றவாளி அஞ்சலை

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான பாஜக முன்னாள் மாவட்டத் துணைத் தலைவி அஞ்சலை பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள அஞ்சலை ஆந்திரா தப்பிச்சென்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கொலை வழக்கு தொடர்பாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories