ரிதன்யா கணவர் குடும்பத்துக்கு ஜாமின் தர எதிர்ப்பு

அவிநாசி அருகே வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க ரிதன்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர், மாமனார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், ரிதன்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, ரிதன்யாவின் மாமியாரையும் காவலில் எடுத்து விசாரிக்க வலியுறுத்தியுள்ளனர்.
Tags :